Month: October 2010
தம்பி இன்னும் வெளிய போகல்லய
தம்பி இன்னும் வெளிய போகல்லய?[don’t you go out?] என் மேல் அன்பு கொண்ட பலர் என்னிடம் கேட்ட பல கேள்விகளில் என்னைச் சிந்திக்க வைத்த கேள்வி இது. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் போது அவர்கள் என்மீது ஓர்வகை அன்பு வைத்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் இந்த அன்பு என்னை வேறுவிதமாகவும் சிந்திக்க வைத்தது. இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை சகலருக்கும் தெரிவிக்கிறேன் . இங்கு இருந்து அங்கு போய் உழைப்பதை விட…