Category: Places to visit in Srilanka
அம்பானி
a book review of அம்பானி ‘ஒரு வெற்றிக் கதை’ அம்பானி பல நாட்கள் தேடிய தேடல், கைவசம் கிடைத்த வாய்ப்பை விடுவதற்கு நான் தயாராக இருக்கவில்லை. ஒரு தனி வர்த்தகம் ஆரம்பிப்பதே என் முதல் இலக்கு. அதற்கான தயார்படுத்தல்களில் அம்பானியைப் பற்றி அறிவதும், அவர்களது வழிமுறைகளை அறிவதும் ஓர் கல்வியே. சமீபத்தில் கொழும்பில் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது நான் அம்பானி பற்றியோ, தமிழில் அம்பானியின் கதை பற்றியோ சிந்திக்கவில்லை. நான் தேடிச் சென்றது snow…